tag:blogger.com,1999:blog-2649125953394808263.post133432908381684985..comments2023-10-07T13:29:06.364+05:30Comments on சித்தர்களின் முழக்கம்....: 9 வது பாரம்பரிய சித்த மூலிகை,வர்மா மற்றும் யோகா மாநாடு .பாலாhttp://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2649125953394808263.post-53680572822162394092011-04-20T15:17:48.400+05:302011-04-20T15:17:48.400+05:30அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,
//அபூர்வ மருத்துவ...அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

//அபூர்வ மருத்துவத்தை மீட்டெடுக்க சித்தர்கள் நிச்சயம் மனது வைத்து ஏதாவது செய்யவேண்டும்//

நிச்சயம் செய்கிறார்கள் .

தங்களின் விருப்பதிற்கேற்ப //கமெண்ட் போடும்போது வரும் word verification - ஐ//-நீக்கிவிட்டேன் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-58174473527826735302011-04-20T12:56:39.602+05:302011-04-20T12:56:39.602+05:30பாலா, கமெண்ட் போடும்போது வரும் word verification -...பாலா, கமெண்ட் போடும்போது வரும் word verification - ஐ எடுத்துவிட்டால் இன்னும் வசதியாக இருக்குமே...

நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-64114618566189749092011-04-20T12:55:15.732+05:302011-04-20T12:55:15.732+05:30இப்படிப்பட்ட அபூர்வமான, நம் சித்த மருத்துவ முறைகளை...இப்படிப்பட்ட அபூர்வமான, நம் சித்த மருத்துவ முறைகளை மிக ரகசியகமாக வைத்திருக்கும் வைத்தியர்களும் இது பிரபலமாகாமல் இருப்பதற்குக் காரணம்.

இதில் மேலும் போலிகளும் அரைகுறை மருத்துவர்களும் குட்டையைக் குழப்பி சித்த மருத்துவம் என்றாலே ஒரு வித அலர்ஜியை மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இப்போதைக்கு சித்த மருத்துவம் என்றாலே சிட்டுக் குருவி லேகியம் விற்பவர்களும் போலிகளுமே ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

இந்த அபூர்வ மருத்துவத்தை மீட்டெடுக்க சித்தர்கள் நிச்சயம் மனது வைத்து ஏதாவது செய்யவேண்டும்...

அவர்களிடம் இதுபற்றி பிரார்த்திப்பதைத் தவிர என்னால் செய்ய முடிவது ஏதொன்றும் இல்லை.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com