tag:blogger.com,1999:blog-2649125953394808263.post3368931601046637569..comments2023-10-07T13:29:06.364+05:30Comments on சித்தர்களின் முழக்கம்....: சிவவாக்கியரின் பாடலில் மந்திரத்தைப்பற்றி..பாலாhttp://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2649125953394808263.post-32941307280387088422011-03-02T14:53:21.782+05:302011-03-02T14:53:21.782+05:30அன்புள்ள சிவஞான ஐயா ,
தங்களின் வேண்டுகோள் பாபாஜிக...அன்புள்ள சிவஞான ஐயா ,

தங்களின் வேண்டுகோள் பாபாஜிக்கு கேட்டது என்னவோ !
அவரைப்பற்றிய தொடர் உங்களுக்காக , நான் கீழ்காணும் வலைப்பூவில் பார்த்தது .

http://gnanamethavam.blogspot.com/2011/02/1.ஹ்த்ம்ல்

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-53174463583882570822011-02-25T17:37:35.288+05:302011-02-25T17:37:35.288+05:30வணக்கம் நண்பா ,
"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண...வணக்கம் நண்பா ,
"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
மிக அருமையான கருத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.comSiva chakrahttps://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-19645166746603527352011-02-25T14:24:07.501+05:302011-02-25T14:24:07.501+05:30அன்புடையீர்!
ஆண்டவன் அனுபூதி வலைப்பதிவை பார்வையிடு...அன்புடையீர்!
ஆண்டவன் அனுபூதி வலைப்பதிவை பார்வையிடும்போது தங்களுடைய கருத்துரையை கண்டேன். அதன் விளைவு
தங்களின் வலைப்பதிவினை இன்றுபார்த்தது.
தங்களின் வலைப்பதிவும் டெம்ப்ளேட்டும் நன்றாக உள்ளது.
தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்வையிட்டேன். நன்றாக உள்ளது.

கோம்பை சித்தர் பதிவு அருமை.

நான் பரம்பொருள் அருட்சிவத்தின் மீதும், சித்தர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவன்.
சித்தர்களில் சிவவாக்கியர் பாடல்களில் நிறைய முரண்பாடு உள்ளது. அவரின் பாடல்களை அறிந்து ஆராயும்போது, ஆராய்பவரின் நிலைக்கேற்ப பொருள்கள் மாறுபடுகின்றது. ஆராய்பவர் ஆன்மீக (ஆன்ம)நிலை (Spiritual Stage) எந்த அளவுக்கு உள்ளதோ, அந்த அளவுக்கு அர்த்தங்கள் எடுத்துக்கொள்ளலாம். இது குறித்து நிறைய விவாதிக்கலாம்,
தாங்கள் குறிப்பிட்டுள்ள அரும்பாவூர் எங்கு உள்ளது?.பதில் வேண்டுகின்றேன்.
எனது மின்அஞ்சல் முகவரி: saimeenan@gmail.com
தொடர்பு கொள்ளுங்கள். நான் தங்களை வரவேற்கின்றேன்.

எனது அருட்சிவம் வலைப்பதிவின் முகவரி:
http://siddharkal.blogspot.com
இந்த வலைப்பதிவிற்கு நேரமிருப்பின் வந்துபாருங்கள். சமீபமாகத்தான் ஆரம்பித்தேன். இன்னும் நிறைய இடுகைகள் வெளிவரும். தொடர்ந்து வாருங்கள்.
நானும் தங்களது வலைப்பதிவை தொடர்ந்து வருவேன்.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-85354927453758117022011-02-25T12:35:01.028+05:302011-02-25T12:35:01.028+05:30அன்புள்ள பெரம்பலூரான்,
தங்களின் வருகைக்கு நன்றி ...அன்புள்ள பெரம்பலூரான்,

தங்களின் வருகைக்கு நன்றி .

நாங்கள் அறிவு களஞ்சியம் அல்ல ,சித்தர் களஞ்சியத்தில் உள்ள பித்துகள் .

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-2987265610615840312011-02-25T12:32:47.195+05:302011-02-25T12:32:47.195+05:30அன்புள்ள சங்கர் ,
தங்களின் வருகைக்கு நன்றி . மந்...அன்புள்ள சங்கர் ,
தங்களின் வருகைக்கு நன்றி . மந்திரங்களுக்கு யாம் எதிரி அல்ல .
ஆயினும் புரியாத வார்த்தையை சொல்ல யாம் விரும்பவில்லை.
இருப்பினும் இது சிவவாக்கியரின் பாடல் என்பதால் யோசிக்கவேண்டிய விஷயம் தான்.

அவர் கூறவருவது உன்னையே நீ அறி என்பது தான்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-10540969815955452392011-02-25T10:37:29.902+05:302011-02-25T10:37:29.902+05:30Bala, As per my Understanding, the Moola / Peeja M...Bala, As per my Understanding, the Moola / Peeja Manthras are ever exisitng.. Echoing in the universe always ... especially OHM ... Rishis discovered them and revealed it to the world for the usage by common people thru Vedas....

Neverthelss this is said in the verse of Sivavaakkiyar.. There must be some meaning in it... I think It is said about the Mantras used by wrong people for wrong purpose...

So let us not dispute it..:-)

Nice post..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-57588928038212765462011-02-24T18:57:19.598+05:302011-02-24T18:57:19.598+05:30Bala, Nee oru Arivu Kalanjiyam.....
MAAMSBala, Nee oru Arivu Kalanjiyam.....

MAAMSPerambalooraannoreply@blogger.com