tag:blogger.com,1999:blog-2649125953394808263.post7892879393786838090..comments2023-10-07T13:29:06.364+05:30Comments on சித்தர்களின் முழக்கம்....: எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாள்(29/06)பாலாhttp://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2649125953394808263.post-22001274978644412172011-07-04T14:00:47.995+05:302011-07-04T14:00:47.995+05:30may god bless your child with love, peace and harm...may god bless your child with love, peace and harmony for ever. Sorry for belated wishes :(Balaji Palamadaihttps://www.blogger.com/profile/06411242103490090220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-72824330368237354712011-07-01T20:56:02.177+05:302011-07-01T20:56:02.177+05:30சற்று தாமதமாய் வந்திருக்கிறேன் என்றாலும்
சத்தியமாய...சற்று தாமதமாய் வந்திருக்கிறேன் என்றாலும்
சத்தியமாய் வாழ்த்துகிறேன்.

சர்வ வல்லமை பொருந்திய
சர்வேஸ்வரனின் அருளால்
சகல சௌபாக்கியங்களும் பெற்று

பாலாவின் - பாலன்
பன்னெடுங்காலம் வாழ்க வாழ்க என
வாழ்த்தும்.

அன்பன் சிவ. சி.மா.ஜாசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-21977351042155035352011-07-01T17:31:49.908+05:302011-07-01T17:31:49.908+05:30பிறந்தநாள் விழாக்காணும் குழந்தை ஜெயசிவமகாலிங்கம்,அ...பிறந்தநாள் விழாக்காணும் குழந்தை ஜெயசிவமகாலிங்கம்,அமைதி மகிழ்ச்சி பெற்று வாழ்க்கை மேன்மேலும் மேன்மையடைய எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஈஸ்வரிhttps://www.blogger.com/profile/05756149074978989251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-72271031433636807572011-06-29T15:04:05.255+05:302011-06-29T15:04:05.255+05:30ஜெயசிவமகாலிங்கம், அருட்பேராற்றல் கருணையினால் உடல் ...ஜெயசிவமகாலிங்கம், அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! இந்த மாமாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சித்தர் முழக்கம் மூலம் எங்களுக்கு சிறந்த ஒரு சிந்தனை விருந்து தரும் தாங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று குரு அருளாலும் இறை அருளாலும் அமைதி மகிழ்ச்சி வெற்றி பெற்று மேன்மேலும் சிறப்பாய் வாழ எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..!.https://www.blogger.com/profile/18264336768117881709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-15447405058141060742011-06-29T14:22:50.098+05:302011-06-29T14:22:50.098+05:30பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குழந்தை அனைத்து வளங்கள...பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

குழந்தை அனைத்து வளங்களும் நலமும், சித்தர்கள் அருள்புரிய எங்கள் குடும்பத்தின் சார்பாக வேண்டுகிறேன்Vaithiyar Asaithambihttps://www.blogger.com/profile/07660681242279029220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-36549845225461015742011-06-29T11:09:07.637+05:302011-06-29T11:09:07.637+05:30அன்பு பாலா,
தங்களுடைய மகன் ஜெயசிவமகாலிங்கம் ஊன் எ...அன்பு பாலா,
தங்களுடைய மகன் ஜெயசிவமகாலிங்கம் ஊன் எனும் உடலெடுத்து இந்த ஜென்மத்தில் முதல் பிறந்த நாள் காணும் இந்நன்னாளில் இறைவனின் அருளாசியை பெற்றுய்ய, அந்த ஜெயசிவமகாலிங்கத்திடமே பிரார்த்தனை செய்து, குழந்தையை ஆசிர்வதித்து மகிழ்கின்றேன்.
வாழ்க நீடூழி, வளர்க அருட்செல்வத்தோடு.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-46521615972403991422011-06-29T10:13:39.590+05:302011-06-29T10:13:39.590+05:30அன்புள்ள பாலா, தங்கள் அருமை மகனுக்கு என் பிறந்த நா...அன்புள்ள பாலா, தங்கள் அருமை மகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலமும், மன நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கிறேன்.

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-22922029418303867102011-06-29T07:04:04.482+05:302011-06-29T07:04:04.482+05:30சித்தர் பரம்பரையில் வந்துதித்த செல்வம் ஜெயசிவமகாலி...சித்தர் பரம்பரையில் வந்துதித்த செல்வம் ஜெயசிவமகாலிங்கத்தை மனமார வாழ்த்துகிறேன்.,நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-26592826526463607862011-06-28T21:40:43.690+05:302011-06-28T21:40:43.690+05:30பிறந்தநாள் கொண்டாடும் ஐயாவின் குழைந்தைக்கு எல்லாம்...பிறந்தநாள் கொண்டாடும் ஐயாவின் குழைந்தைக்கு எல்லாம் வளமும் நலமும்

பெற இறைவன் அருள்புரிய இறைவனை வேண்டிகிறேன்

!என்றும் அன்புடன்!
இறைவனடி யுவராஜா''இறைவனடி யுவராஜா''https://www.blogger.com/profile/11694267246216200051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-68522274270480358802011-06-28T21:07:13.449+05:302011-06-28T21:07:13.449+05:30மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-56230254032220314872011-06-28T17:57:08.475+05:302011-06-28T17:57:08.475+05:30Hi Bala
God will bless Master Jaya Siva Mahalinga...Hi Bala

God will bless Master Jaya Siva Mahalingam
Convey my blessings to him
Valga Valamudam
Valarga Nalamudan
Endrum Anbudan
Ram - Madurai - 9445256574Ramhttps://www.blogger.com/profile/08208200282992045264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2649125953394808263.post-63265185753520933392011-06-28T16:06:12.930+05:302011-06-28T16:06:12.930+05:30பிறந்தநாள் விழாக்காணும் குழந்தைக்கு அனைத்து வளங்கள...பிறந்தநாள் விழாக்காணும் குழந்தைக்கு அனைத்து வளங்களும் நலமும் இறைவன் அருள்புரிய எங்கள் குடும்பத்தின் சார்பாக வேண்டுகிறேன்பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.com