அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக , பல்வேறுப்பட்ட அனுபவங்கள்
எமக்கு கிடைத்தன .
எம்மால் பதிவுகள் பதிவு செய்யவே முடியவில்லை.
அந்த ஆதி சித்தன் அருளோடு மீண்டும் இந்த பதிவின் மூலம்
வலைத்தளத்தில் இனைகிறேன் .
எந்தவொரு செயலையும் செய்யுமின் குலதெய்வத்தை வணங்கி தான் செய்ய வேண்டும் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக
நான் பல்வேறு அனுபவங்கள் மூலம் கண்டு கொண்டேன்.
தயவு செய்து உங்கள் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் ,அவர்களை வணங்கிய பின் எந்தவொரு செயலையும் செய்யுங்கள் .
குலதெய்வம் தெரியாதவர்கள் அந்த ஆதி சித்தானம் அனாதி ஆனா
பரம்பொருளை நாடுங்கள் .
குரு அருளோடு இறை அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும் .
என்றும்-சிவனடிமை-பாலா.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக