****************
காப்பு
***************
பூரணமாய் நிறைந்தபரி பூரணத்தைப்போற்றிப்
புகழ்பெரிய வைத்திய பூரணத்தைப்பாடக்
காரணமாய்கருவுரு வெங்குங்தானாய்க்
கண்மணியினடுவான கருணைதன்னை
யாரணமாய்முக்கோண நடுவினின்ற
அம்பரத்தையனுதுனமு மறிவாற்போற்றி
வாரனமாமுகத்தோனை யனுதினமும்போற்றி
மகத்தானவேதியனை வணங்கினேனே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக