அகத்தியரின் காலத்தைப்பற்றி கருவூரர் பின்வருமாறு பாடுகிறார்.....
பாராப்பா கிரேதாயில் ரொம்ப ஆட்டம்
பண்பாக ஆடினார் சித்தரெல்லாம்
வேரப்பா திரேதாயில் அட்ட சித்தும்
வேடிக்கை வினோதங்கள் செய்து வந்தார்
சீரப்பா துவாபரயி லநேக சித்தி
செய்தவர்கள் நல்லதொரு பேரு பெற்றார்
காரப்பா கலி யுகந்தான் போகு மட்டுங்
கண்மூடி வாசி யோகங் கண்டார் பாரே ......
0 கருத்துகள்:
கருத்துரையிடுக