செவ்வாய், 20 மார்ச், 2012

நீரழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நீரழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி ...

இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லாருக்கும் எப்படி நாம் அந்த நோயில் இருந்து மீளபோகிறோம் என்ற எண்ணம் தான் வரும்.  முதலில்  நீங்க தெரிந்த கொள்ளவேண்டியது சர்க்கரை நோய் என்பது நோயே அல்ல .
அது நமக்கு எச்சரிக்கை செய்கின்ற ஒரு நோய் தான்.

நமது உடலில் உள்ள இன்சுலின் அளவு குறையும் போதோ  அல்லது அதிகரிக்கம்போது உடலில் ஏற்படும் மாற்றமே சர்க்கரை நோயாகும் .

இதனை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.
1 ) பரம்பரை நோயாக வருவது .
       ஆங்கில மருத்துவம் இதனை குணபடுத்த முடியாது என்று கூறுகிறது.
"முயன்றால் முடியாது எதுவும் இல்லை ."

2 ) மன அழுத்தத்தினால் வருவது .
     இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

"மனநோய் தான் எல்லா வியாதிகளுக்கும் தாய் ."

சுலபமாக சர்க்கரை நோய் தீர்க்கும் வழிகள் :
1 ) எட்டு நடை பயிற்சி தினந்தோறும் 20  நிமிடம்.
2 ) வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளை சாப்பிடுவது.
3 )  வாரம் ஒரு முறை அக்குபஞ்சர் சிகிச்சை .

நிச்சயமாக குணமாக்க கூடிய வியாதி தான் இது .

தொடரும் ....

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

1 கருத்து:

  1. சிகிச்சை எங்கு சிறப்பாக கிடைக்கும் எனவும் சற்று பட்டியலிட்டால் நலம். ஏனெனில் இன்று அக்குபஞ்சர் என்பதை ஏதோ பஞ்சர் கடைபோல மூலைக்கு மூலை பலரும் படித்துவிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு