அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
பிறப்புக்கு துணையாவது எது ...
பாம்பாட்டி சித்தரின் பாடலில் இருந்து உங்களுக்கு ....
மணக்கோலங் கொண்டு மிக மனமகிழ்ந்துமே
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலங் கண்டு பின்னுந் துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையாமென்றா டாய் பாம்பே ......
விளக்கம் :
பற்றினை துறவாவிட்டால் மீண்டும் மீண்டும் பிறப்பினை நாம் எடுத்து கொள்வோம் .
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.