செவ்வாய், 22 ஜனவரி, 2013

பிறப்புக்கு துணையாவது எது ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பிறப்புக்கு துணையாவது  எது ...

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இருந்து  உங்களுக்கு ....

மணக்கோலங்  கொண்டு  மிக மனமகிழ்ந்துமே
மக்கள்  மனை சுற்றத்தோடு மயங்கி  நின்றாய்
பிணக்கோலங்  கண்டு பின்னுந்  துறவாவிட்டால்
பிறப்புக்கே துணையாமென்றா டாய்  பாம்பே ......


விளக்கம் :

பற்றினை துறவாவிட்டால்  மீண்டும் மீண்டும் பிறப்பினை நாம் எடுத்து கொள்வோம் .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. thanks for sharing...
    ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடலோக சித்தர்களின் சஞ்சாரம் .....
    http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

    பதிலளிநீக்கு