அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
ஆசையை தள்ளு
என்னவே பிறர் மனை மேல் ஆசை தள்ளு
எடுத்தோத பிறர் பொருளின் ஆசை தள்ளு
கன்னமே வைக்காதே காமந் தள்ளு
கண்மணியே மாங்கிசமும் புகையுந் தள்ளு
பின்னமே வேண்டாம்பார் மாய்கை தள்ளு
பிசக்குள்ள கசடரை நீ சாடித் தள்ளு
கன்னமுடன் தாம்பூலங் கள்ளு கஞ்சா
சுகமில்லா பொய் முதலாங் கோபந் தள்ளே....
எளிமையான தமிழில் உள்ள இதற்க்கு விளக்கம் தேவை இல்லை ..
மாந்திரகத்தை கற்று கொள்ளவேண்டியவன் தள்ளவேண்டியவை இவை ..
என்றும்-சிவனடிமை-பாலா.
எல்லோரும் இவற்றை தள்ளிவிட்டால், நாடே சுபிட்சமாக இருக்கும்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
பகிர்வுக்கு நன்றி......
பதிலளிநீக்குதள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு :)) (பகவதி பட தள்ளு)
பதிலளிநீக்குஇதற்கென்று பயிற்சி முறைகள் உள்ளது- http://vethathiri.edu.in/. இன்னும் அழமான பயிற்சிகள் அமைதியாக நடைபெறுகிறது -http://www.thamirabaranyashram.org/.
பதிலளிநீக்கு