புதன், 7 செப்டம்பர், 2011

மதிப்பிற்குரிய ஐயா கணபதி ஸ்தபதி சிவனடி சேர்தல் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

 கணபதி ஸ்தபதி


பிரபல சிற்பக்கலை நிபுணர் மதிப்பிற்குரிய ஐயா கணபதி ஸ்தபதி அவர்கள் சிவனடி சேர்ந்ததை
மிகுந்த  ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அவர் கட்டிய கோவில்கள் பல , அவர் வாங்கிய பட்டங்கள் பல (பத்மபூஷன் உள்பட)

அவரின் கைப்பாட்டில் விளைந்தவைகளில் சில இங்கே தரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- திருவள்ளுவர் சிலை .
தஞ்சாவூர் -தமிழ் பல்கலைகழகம் .
சென்னை -திருவள்ளுவர் கோட்டம் .
அமெரிக்கா -இலியானாஸ் -ஸ்ரீ ராமர் கோவில் .
பிஜி தீவுகள் -ஸ்ரீ முருகன் கோவில்.
ஹவாய் தீவுகள் -இறைவன் கோவில் .
பூம்புகார் - மாதவி சிலை(சிலப்பதிகாரம் )

இன்னும் பல இடங்கள் உள்ளன ..

English:

The following source taken from the http://www.aumscience.com/content/shilpi_guru.html.

V. Ganapati Sthapati is a Sthapati head of the "College of Architecture & Sculpture" in the Vastu Shastra tradition ascribed to the mythical sage Mamuni Mayan.
He was born in 1927 to sculptor Sri Vaidyanatha Sthapati and Smt. Velammal at Pillayarpatti a village near Karaikudi, Tamil Nadu, India in a Vishwabrahmin family (a Hindu hereditary caste of artisans and architects). His family tradition claims descent from the architects who created the Brihadeeswara Temple of Tanjore TN, India.
Sthapati attended Dr. Alagappa Chettiar College, Karaikudi and graduated in mathematics. After his graduation he became a Sthapati (Hindu traditional architect) at Palani Murugan Temple, Palani, TN, India. He resigned the same after the demise of his father who served as principal (1957 to 1960) of ‘The School of Architecture and Sculpture’ at Mamallapuram. He succeeded his father as the Principal of the Government College of Architecture and Sculpture, TN, India.
From the 1980s, Sthapati campaigned to restore and elevate the status of traditional Hindu architecture in modern Indian society by affiliating courses to the University of Madras and offering degree courses, bringing about a revival of Vastu Shastra.
After retirement from government service, he established "Vaastu Vedic Trust" and "Vaastu Vedic Research Foundation" aimed at research, development and globalization of Vaastu Shastra. He is also the head of the professional guild named "V. Ganapati Sthapati & Associates".
Sthapati served as architect for several buildings and sculptures, including the following:
  • Sculpture of Tamil poet and saint Thiruvalluvar - Thiruvalluvar Statue at the southern tip of India at Kanyakumari, TN, India (measuring 133’- 40.5 m in elevation).
  • Design and Construction of huge sized University buildings including the Administrative block and library for Tamil University in Tanjore.
  • Design and Construction of Valluvar Kottam in Chennai, TN, India.
  • The Rajagopuram of Sri Ramar Temple and Sri Ganesh Shiva Durga Temple at The Hindu Temple of Greater Chicago complex Lemont, Illinois, USA[
  • Sri Murugan Temple, Nadi-Fiji islands.
  • The San Marga Iraivan Temple, Kauai, Hawaii.
  • Granite sculpture of the Madhavi - heroine of the Tamil epic Silappathikaram, erected in an Art Gallery in Poompuhar, Chennai, TN, India.
  • Projects in India and other countries.
Among these the palatial buildings of library and administrative block for Tamil University of Tanjore and the Muthiah Mandram in Madurai speak of his capacity for designing and executing works of stupendous nature. Of particular interest is his monumental vaastu the sculpture of Tamil poet and saint Thiruvalluvar - Thiruvalluvar Statue at the southern tip of India at Kanyakumari, TN, measuring 133 feet (40.5 m) in elevation. This colossal marvel has taken him to the pinnacle of his life’s achievement as a traditional architect and builder and commendations and awards have reached him from around the world for this achievement: a poetic image that will be with us for thousands of years.
He has authored a number of books on the science and technology of Vastu Shastra and has conducted numerous seminars with professionals in a generous effort to make this knowledge available to the world. He has established the International Institute of Mayonic Science and Technology, which conducts workshops and discourses all over the world. Some of the notable books he has authored include: Iconometry, Temples of Space Science, The Building Architecture of Sthapatya Veda, and Commentary on Mayan’s Aintiram.
Sthapati has earned a number of titles and awards including Padma Bhushan[8], an Honorary Fellowship by the Indian Institute of Architects, the National award for Master Craftsmanship by the President of India, the title of "Shilpi Guru of India" also by the President and a Doctorate Degree conferred by the Maharishi Mahesh Yogi Vedic University. - source http://en.wikipedia.org/wiki/Dr._V._Ganapati_Sthapati


என்றும்-சிவனடிமை-பாலா.

6 கருத்துகள்:

  1. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...

    பகிர்வுக்கு நன்றி

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. கணபதி ஐயா அவர்களின் ஆத்மா மீண்டும் பிறப்பெடுத்து பல கலைக்கோயில்களை கட்டுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நண்பா,
    வணக்கத்திற்குரிய ஐயா கணபதி அவர்கள் சிவனடி சேர்ந்ததை,தங்களின் வலைப்பதிவின் மூலமாக தமிழ் நெஞ்சங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி.
    ஐயாஅவர்களின் ஆத்மா மீண்டும் பிறப்பெடுத்து சாதனைகள் பல புரியட்டும்...(அவருடன் 1 மணிநேரம் இருந்து உரையாடியதை நினைத்துபார்த்து,அதை மிக கொடுப்பினையாக கருதுகிறேன்.மற்றும் அதை அமைத்துகுடுத்த பூபதி ஐயாவுக்கு நன்றி.)
    என்றும் நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. ஐந்திரம் எனும் குமரிக்கண்டம் காலத்திய தமிழ் நூலை உலகறியச்செய்து, தமிழர்தம் பெருமையை நிலைநாட்டியவர். இந்நூல் ௧௫,௦௦௦ வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பழமையான நூல் . தொல்காப்பியத்திற்கு முந்தியது. வெளி ஒளி , உள்ளொளி, நேரொளி, நிறையொளி என சித்தரியல் குறிப்பும் அடங்கியது.

    பதிலளிநீக்கு