செவ்வாய், 27 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த  உள்ளங்களுக்கு ,

நெஞ்சறி விளக்கம் -இறைவன் உறையும் இடம்

நாடென்றும் நகரமென்றும் நலந்திகழ் வாழ்வதென்றும்
வீடென்றும் மனையாளேன்றும் மிக்கதோர் மைந்தரென்றும்
மாடன்றுஞ்  சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக் கூடொன்றும் அழிந்தாற் கூடத்தொடருமோ கூறு நெஞ்சே.

 ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் தீதான்
 காட்டிலே எறித்த திங்கள் கானலிற்  சலம்போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாமாலுன்றன்
கூட்டினுலே நாகைநாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே ...

கிட்டுமோ ஞானயோகம்  கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீப ஜோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையரி யார்க்கு நெஞ்சே ...

இறைவன் நம்முள்ளே இருக்கிறான் ....

இந்த சான்று ஒன்றே போதும் என நினைக்கிறேன் ...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. இதை கொஞ்சம் விளக்கி இருக்கலாம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அருமை பாலா அவர்களே உலகவாழ்க்கை,சம்சார வாழ்க்கை, ஞானவாழ்க்கை ,வாசியோகம் அணைத்தயும் ஒரே பாட்டில் விளக்கியுள்ளார்

    பதிலளிநீக்கு