அன்புள்ள சித்தஉள்ளங்களுக்கு ,
நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எனக்கு பணியில் சிறிது இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களை சந்திக்க முடியவில்லை, தினந்தோறும் காலை 3 மணி நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதும் அதற்குபின் 10 மணி நேரம் அலுவலக
வேலை பார்ப்பதும் ,பின் 3 மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்கு திரும்ப வேண்டியாகி உள்ளது.
இருப்பினும் இதுவும் அந்த ஆதி சித்தனின் வேலையாக தான் இருக்கும் . நடப்பது நன்மைக்கே என்ற கோட்பாட்டில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.
இன்று கார்த்திகை தீபம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த கார்த்திகை தீபவாழ்த்துகள்.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல உங்கள் மனதிலும் ஆன்ம ஜோதியை ஏற்றுங்கள் . இறையருள் பெறுங்கள் .
நெஞ்சறி விளக்கம் -10
வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினுள் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான்
நாட்டினுள் அலைந்தால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே ..
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

நல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
வணக்கம் நண்பா ,
பதிலளிநீக்குதலைப்புக்கு ஏற்ற தகவல் பகிர்வு ,
முழக்கத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
நன்றி..
என்றும் நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com
கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு