அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
பாடல் : 4
ஒருவனென்ற தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தைவிடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்க ளப்பனே அநேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே..
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
பாடல் : 4
ஒருவனென்ற தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தைவிடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடாகோடி
வருவார்க ளப்பனே அநேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே..
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
"உண்டு என்று இரு ; தெய்வம் ஒன்று என்று இரு"
பதிலளிநீக்குஅன்புள்ள சித்தன் ஐயா,
பதிலளிநீக்குதங்களின் கருத்து மிக அருமை.
கலியின் கொடுமையில் ஒவ்வொருவரும் அவரவர் வரை உத்தமராய் இருந்தாலே சொர்க்கம்தான்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/