புதன், 5 ஜனவரி, 2011

யோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரம்..

காகபுசன்டரின் பாடலில் யோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரத்தைப்பற்றி ....

அக்கினியே  மூலதழல்  நெருப்பைக்கண்டு
அசைவாசி மேலெழும்ப யோகநித்திரை
மக்கினியே வயர்நிறைய அன்னமுண்டு
மந்ததத்தால்  மூலஅனல் அபனாமாச்சு
தக்கினியே யபாணவாய் வாடாமற்றான்
தாதுநஷ்டி  பிலப்படுவும் உச்சிநோக்கு
சொக்கினிய ராக்காலம் மல்லாந்தேதான்
துடர்வாசி பார்த்திடவும் நடுவேபாரே .

10 கருத்துகள்:

 1. Dear Mr.Bala, Does anyone still teaching genuine Vaasi Pranayaama??? If so, pls provide details.

  Thanks

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. intha ullagathla yaurm yaruggum kathu kodukka mudiyathu unnarththan mudium athuku thannai thane arithal vendum

   Ipatikku
   sathguru

   நீக்கு
  2. The one and only way in the current world is MEIVAZHI http://www.sevichelvam.com/

   நீக்கு
 2. அன்புள்ள சங்கர் குருசாமி ,

  உண்மையான குருவை நானும் தேடி கொண்டு இருக்கிறேன், இருப்பினும் சிலரை நான் தொடர்பு கொண்டு கேட்டப்போது அவர்கள் கூறிய கருத்துகள் ..

  1 மாமிசம் சாப்பிடகூடாது
  2 மதுவகைகள் தொட கூடாது
  3 சிகரெட்,பீடி, போதை பொருள்கள் உபயோகிக்க கூடாது .

  மேற்கூறிய விதிமுறைகளை எவர் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கே வாசி வசியமாகும் .

  கீழ்கண்ட முகவரிகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் .

  http://vallalars.blogspot.com/
  http://www.kagapujandar.com/

  என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

  பதிலளிநீக்கு
 3. http://ourguru.net/
  http://www.anandjothi.info/
  http://www.anandavallal.com/
  http://www.meivazhiandavar.org/
  http://godthedevine.blogspot.com/

  Dear Sankar Gurusami Avargale, Following are the websites which teach vaasi yogam. For further details log on to these sites and contact them for further information

  பதிலளிநீக்கு
 4. sidathargal murai padi vasiyogam seipavan sranthu valvan

  பதிலளிநீக்கு
 5. மேற்கண்ட பாடலின் பொருளை விளக்கி எழுதுங்களேன்...

  பதிலளிநீக்கு