அகத்தியர் அருளிய பரிபாஷைத்திரட்டு நூலில் இருந்து ....
கெதியறியாப் பாவிகட்கு இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள ஞானிகட்கே எய்தும் எய்தும்
பதியறிய நன்மௌன யோகி கட்கே
பரிசுத்த நூலிது தான் பதனம் பண்ணும்
விதி இல்லை என்றெண்ணாதே நூலைத்தேடு
விண்டு மிண்டு பேசாதே வேண்டாம் வேண்டாம்
நிதி பெறுவார் உபசாரம் நீக்கிப் போடு
நினைவு கொண்டு சூத்திரத்தின் நிலையைப்பாரே!
ஞானமார்க்கம் நாட்டமுள்ளவர்கள் மட்டும் குரு முகமாய் அறிந்து கொள்வதற்காக பெரியோர்கள் பாடி வைத்தனர் என்றும் எல்லாருக்கும் பொதுவாக அவர்கள் தம்முடைய நூல்களை இயற்றவில்லை என்று புலப்படுகிறது.
Thirusitrambalam ..
பதிலளிநீக்குVanakkam .
Padalakku Porul vilakkam thanthu kurppittal , Yennai pol Anaivarukkum thelivu pirakkum .muyarchi seika...
Nandri..
chakra...
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
பதிலளிநீக்குPlease follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409