வியாழன், 27 ஜனவரி, 2011

இனையத்தளத்தில் சித்தர் பாடல்கள்....

என் நண்பன் மதுரை ஜெயகுமார் எனக்கு சொன்ன ஒரு இனையத்தளம் , இது ஒரு அரசாங்க இனையத்தளம் என நினைக்கிறேன் .   சித்தர் பாடல்களை படிக்க விரும்பும் அனைவரும் இங்கு சென்று படிக்கலாம்.

இனையத்தளத்தில் சித்தர் பாடல்கள்....
சித்தர்களின் பாடல்களை கீழ்காணும் இனையத்தளத்தில் காணலாம். http://www.tamilvu.org/library/l7100/html/l7100ind.htm

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

7 கருத்துகள்:

  1. வணக்கம்....நண்பா

    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"

    மிக நல்ல பதிவு , தங்களின் இந்த பதிவு உள்ளொளியை தேடுபவர்களுக்கு முதல் படி.....
    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......

    மிக்க நன்றி ... .
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com
    shivasiddhargal@gmail.com

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள நண்பா ,

    மிக்க நன்றி, முதல் படியையும் தாண்டி மேல் நோக்கி செல்ல முயற்சிப்போம்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அன்பு நண்பரே.. மலேசியாவில் இதுபோன்ற அரிய நூல்கள் கிடைப்பது மிக அரிது. தங்களின் பதிவினால் நற்பலன் அடந்தேன். எனக்கும் மிக அதிகமான தேடல்கள் உண்டு. ஆனால் மலேசியாவில் போதிய வழிகாட்டல்கள் இல்லாமையால் தடுமாற்றமும் உண்டு.. மிக்க நன்றி.. நேத்ரா, மலேசியா.

    பதிலளிநீக்கு
  4. சித்தர்கள் பாடல்கள் சி.டி.வடிவில் கிடைக்கிறது.தொடர்புக்கு 09790787789.

    பதிலளிநீக்கு