வெள்ளி, 28 ஜனவரி, 2011

போகர் மூன்று நவபாஷண சிலைகள்

போகர் மூன்று நவபாஷண சிலைகள் செய்யப்பட்டதாக செவிவழி செய்திகள் எமக்கும் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று பழனியிலும் மற்றொன்று சதுரகிரியிலும் இன்னொன்று யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் கேள்விப்பட்டேன்.

சிலை செய்த இடம் கோரக்கர் குகைக்கு அருகில் இன்றும் காணலாம். அவர்கள் உபயோகித்த பாஷாணம் கலக்கும் இடம் இங்கு தான் உள்ளது.  ஆனால் இதனை உறுதி செய்யும் வகையில் எந்தவொரு பாடலும் எமக்கும் கிடைக்கவில்லை. சதுரகிரி செல்லும்போது வழியில் எமக்கு கிடைத்த தகவல் இது தான். இன்றும் சதுரகிரியில் எங்கோ ஒரு மூலையில் பழனி ஆண்டவர் சிலை இருக்கிறது. அமைப்பு இருப்பின் கூடிய விரைவில் நமக்கு கிடைக்கும்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

5 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி நண்பரே..தங்களின் வலைத்தளம் சித்தர்களுக்கான தனிப்பட்ட வலைப்பதிவாக இருக்கிறது.

    மகிழ்ச்சி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. Nice to know about this. If we really deserve to get that Lord's Murthy, we will get it.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. I am praying that we should not get it!!!
    Else that statue will also face சுரண்டல் as happened in Palani!!!

    Let the other two's vibration save our planet from somewhere.

    Madhan

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள மதன் ,

    தங்களின் பின்னூட்டம் மிக அருமை . ஆகையால் தான் இன்று வரை கிடைக்கமால் இருக்கிறது.

    அவனின்றி அவன்தாள் வணங்க முடியாது.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு