செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அகத்தியரைப்பற்றி கூறும் காகபுசண்டர்...

காகபுசண்டர் பல கோடியுகம் வாழும் சித்தர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அவரின் பெருநூல் காவியம் 1000 -ல் நான் கண்ட பாடல்(142  ) .

அகஸ்தியரே பெரும்பேற்றை யடைந்தோராவர்
அம்மம்மா வெகுதெளிவு  அவர்வாக்குத்தான்
அகத்திலுரை பொருளெல்லாம்  வெளியாய்ச்சொல்வர்
அவர் வாக்குச் செவிகேட்க அருமையாகும்
அகஸ்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகஸ்தியரின் மலையுமாகும்
அகத்தியரினடையாளம் பொதிகை மேரு
அவர்மனது அவரைபோல் பெரியோருண்டோ...

எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும் ...

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

4 கருத்துகள்:

  1. அன்புள்ள தோழி ராஜராஜேஸ்வரி ,

    "அகஸ்திய சித்த சுவாமிகளே போற்றி!! --அவன் அருளினின்றி அவன்தாள் வணங்க முடியாது. இதுவும் அதுபோல தான் என நினைக்க தோன்றுகிறது.

    குரு(அகத்தியர்) அருளின்றி திருவருள்(சிவம்) கிடைக்காது.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  2. tharpothu vazhum sitharkal mugavari
    yaravathu thara iyaluma?

    பதிலளிநீக்கு