வியாழன், 3 பிப்ரவரி, 2011

காகபுசண்டரின் பாடலில்(பெண்கள் கருவுறுதலைப்பற்றி)

எளிமையான இந்த பாடலைப்படிக்கும் போதே .விளக்கம் நன்றாக புரியும்.

பூமிபோற்  பெண்ணணங்கும்     புருசராலே
     பூத்திறக்கக் கூடியதால் வாய்திறந்தே
காமியாய் நாமிணங்க நீரைவாங்கிக்
     கருவுருவாய் நாமானோம் சிசுவின்பூச்சி
நேமியோ தந்தையுண்ட நீரையுண்டு
    நீண்டுடலும் பெரிதாகிச் சிலது நாளிற்
சாமியே யாயிடவே சாப்பாடுண்டு
தற்கித்தேன் நீபாரு  ஆண் பெண்ணென்றே..

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

2 கருத்துகள்:

  1. Dear Bala, Whenever such Sidhdhar Songs are given, pls give the clear meanings for understanding. I am not able to understand. :-(

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பா ,
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
    தங்களின் இன்றைய பதிவில், தாங்கள் பாமரமக்களுக்கு சொல்லவரும் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன். மற்றும் இப்பாடலை எளிமையான பாடல் என்று கூறியுள்ளீர்? ஆனால் என்னை போல் பாமரனக்கும் புரியும் படி விளக்கம் கொடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . மிக்க நன்றி ... .
    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    பதிலளிநீக்கு