திங்கள், 28 பிப்ரவரி, 2011

பத்திரகிரியார் மெய்ஞானப்புலம்பலில்...


பத்திரகிரியார் மெய்ஞானப்புலம்பலில்...சமாதியைப்பற்றி

சும்மா கண்ணை மூடிக்கொண்டு இருத்தல் அல்லது திறந்து கொண்டு இருத்தல் இதுவெல்லாம் சமாதி ஆகாது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து
தூங்காமற் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்
செத்த சவம்போற் றிவதனி எககாலம் ?

 சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம்?என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக