செவ்வாய், 8 மார்ச், 2011

...மகளிர் தின வாழ்த்துகள்...

அன்புள்ள வலைப்பூ நேயர்களுக்கு ,

எமது இனிய மகளிர் தின வாழ்த்துகள் .

உங்களுக்காக இடைகாட்டு சித்தரின் பாடலில் இருந்து...

அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே  காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே....

பெண்களை பேணி காப்போம் , சாதி சமயமற்ற உலகினை உருவாக்குவோம் .

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

1 கருத்து:

  1. "தனித்திரு விழித்திரு பசித்திரு"

    சிவசித்தர்களின் ஆசியோடு வாலையின்ஆசிர்வாதமும் அனைவருக்கும் கிடைக்கு கிட்டும்.... மகளிர் தின வாழ்த்துகள்....
    என்றும்
    சிவ சிந்தனையோடு.....

    பதிலளிநீக்கு